இன அழிப்பே:கண்டறிந்த சுமா!பாலஸ்தீனத்தில் நடப்பது இனஅழிப்பென எம்.ஏ.சுமந்திரன் கண்டறிந்துள்ளார்.முன்னதாக இலங்கையில் நடந்தது இனஅழிப்பில்லையெனவும் சான்றுகள் இல்லையெனவும் எம்.ஏ.சுமந்திரன் கூறிவந்திருந்தார்.

காஸா மருத்துவமனை மீதான தாக்குதலை வெறுக்கத்தக்க போர்க்குற்றம் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2009 இல் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதலிற்கு இலங்கை இராணுவம் இதே நொண்டிசாக்கையே தெரிவித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments