6 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழப்பு!


கொழும்பு காசில் வீதி வைத்தியசாலையில், தாயொருவருக்கு பிறந்த ஆறு  குழந்தைகளில் ஒரு குழந்தை நேற்றைய தினம் காலை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையின் நுரையீரலில் ரத்தம் பாய்ந்ததால் மரணம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொரளை லேடி ரிட்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments