தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பவனி இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றது. பல
நூற்றுக்கணக்கான மக்கள் ஊர்த்தியில் அமர்ந்திருக்கும் திலீபனின் திருவுருவப்ப படத்திற்கு அஞ்சலி வருகின்றனர். தற்போது கொக்கட்டிச்சோலை ஆலய முன்றலில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
Post a Comment