நல்லூரில் திலீபனின் 2 ஆம் நாள் நினைவேந்தல்: அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்


தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 2 ஆம் நினைவேந்தல் நிழக்வுகள் இன்று சனிக்கிழமை 16.09.2023 நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள

தியாக தீபத்தின் நினைவுத்தூபியடியில் இடம்பெற்றது. 

இதன்போது தியாக தீபத்தின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி, சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. 

அதன் பின்னர், இந்நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அடையாள உணவுத் தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். No comments