யேர்மனியில் அனைத்துலக நாடுகள் பங்கெடுக்கும் மாவீரர் கிண்ண உதைபந்தாட்டம்

அனைத்துலகத் தொடர்பகம் நடாத்தும் மாவீரர் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி யேர்மனியில் அமைந்து சோலிங்கன் நகரில் ஆரம்பமாகியுள்ளது.

இதில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரான்ஸ், சுவிஸ், யேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரித்தானியா நாடு தழுவிய அணிகள் மோதின. இதில் ஆண்கள் அணிக்கு தனியாகவும் பெண்கள் அணிக்கு தனியாகவும் போட்டிகள் நடந்தன. 

No comments