சச்சி றோவின் ஆள்: கஜேந்திரன்?

குருந்தூர் மலையில் சிவன் கோவில் அமைக்கப்படும் என்று சொல்வதற்கு இந்தியாவின் உளவுத்துறையின் முகவர் அமைப்பின் பிரதிநிதியாக இருக்கும் சச்சிக்கு எந்த அருகதையும் இல்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாகவிகாரை பிக்குவுடன் நடைபெற்ற மத சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கருத்து வெளியிட்ட அவர் நாகவிகாரை விகாராதிபதி தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் கொண்டுள்ள புரிதல் இன்றைய சந்திப்புக்கள் மூலம் கேள்விக்குள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


No comments