நன்றி மறவாத வித்தி!
மாநகர முதல்வர் கதிரை தொடங்கி ஆளுநர் கதிரை வரையாக கனவு கண்டு கலைந்து ஓய்ந்து கொண்டபோதும் நன்றி மறக்காத தமிழர் ஒருவர் யாரென்றால் வித்தியாதரன் மட்டுமே.

சிங்கள பேரரசரை சிங்கள தேசமே மறந்து போனாலும் நன்றி மறவாது தனது மகளின் திருமணத்திற்கு மகிந்தவை அழைத்து அழகு பார்த்துள்ளார் வித்தியாதரன்.

சுமந்திரன்,சங்கரி என தனது நெருங்கிய வட்டாரத்துடன் திருமணத்தை கொழும்பில் முடித்துக்கொண்ட வித்தி மாநகர முதல்வராகும் வரை ஊடகத்துறையிலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது. No comments