கிளியில் வர்ததக நிலையத்தில் தீ!

 


கிளிநொச்சி நகரில்  பிரபல வியாபார நிறுவனம் பின்பகுதி களஞ்சியத்தில் இன்றிரவு தீப்பற்றியுள்ளது.அணைக்கும் பணியில்  கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நகரின் டிப்போ சந்தி வீதியிலுள்ள பிரபல வியாபார நிறுவனம் பின்பகுதி களஞ்சியத்திலேயே தீப்பற்றியுள்ளது.


No comments