தங்கம் கடத்த முயன்ற இந்தியர் உட்பட 5 பேர் கைது !


இந்தியாவின் மும்பைக்கு தங்கம் கடத்த முயன்ற இந்தியர் உட்பட 5 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 10.5 கிலோ தங்கத்துடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர் என இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது

No comments