தேர்தல் வேண்டும்:வேண்டாம்!

 


போதிய நிதி இல்லாதது, தேவையான வாக்குச் சீட்டுகளை அச்சிட இயலாமை போன்ற சிரமங்களை மேற்கோள்காட்டி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைக்குழு சிறப்பு மனு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளது. மேலும் மார்ச் 09 ஆம் திகதி தேர்தலை நடாத்த அழுத்தம் பிரயோகிக்கவும், போக்குவரத்துக்கு போதிய எரிபொருள் விநியோகம் போன்றவையும் வழங்கவும் கோரப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு நாளை உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


No comments