மாணவன் ஒருவனது உடலம் மீட்பு

 


மாத்தறை, வெல்லமடம பிரதேசத்தில் நேற்று (17) கடலில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கிய 3 பாடசாலை மாணவர்களில் 17 வயது சிறுவனின் சடலம்,  கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

No comments