பலாலி ஊடாக பாட்டுக்கோஸ்டியும் வந்தது!

சென்னை விமான நிலையத்தில் இருந்து இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு இன்று இந்திய கலைஞர்கள் குழுவொன்று வருகை தந்துள்ளது.

இதனிடையே இன்று  67 பயணிகள்  பயணித்துள்ளநிலையில்  இது விமான சேவை ஆரம்பித்து அதிக பயணிகள் இன்று  வருகை தந்த நாளாகும்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு 51 பயணிகளும் பயணித்துள்ளனர். அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்துக்கு  பயணிகளின் வருகை மற்றும் சென்னைக்கான புறப்பாடும்  அதிகரித்துள்ளது. 

இதேவேளை வல்வெட்டித்துறையில் நாளை இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சிக்கு சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக மூன்று தென்னிந்திய பாடகர் குழுவினரும்  வருகை தந்துள்ளனர்.

No comments