சீனா கைவிடாது?சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் துணை அமைச்சர் சென் சோவ் (Chen Zhou) இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து சீன ஜனாதிபதி சீ சின்பிங்கின் (Xi Jinping) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், அதில் தற்போது இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் சீனாவின் ஆதரவையும், எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தையும் மறுசீரமைப்பதில் இலங்கை சீனாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதில் தெரிவித்துள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

No comments