பத்து ரூபாவால் குறைந்ததது பாண்?யாழ். மாவட்டத்திலும் பாண் விலை 10 ரூபாவால் இன்று நள்ளிரவு முதல் குறைவடைகின்றது. புதிய விலை 190 ரூபாவென அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட  பேக்கரி உரிமையாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் இரண்டும் இணைந்து இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

No comments