ஒன்றுமேயில்லை:ஜரோப்பிய ஒன்றியமும் பாராட்டாம்!மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் தமிழ் தரப்புக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் இலங்கை தொடர்பான தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளதை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. 

மேலும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச சகாக்களுடன் ஈடுபாட்டை பேணவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனநாயக விழுமியங்கள் மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி குறித்த கலந்துரையாடல்களிற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

No comments