எரிக் சொல்ஹெய்மிக்கு பதவி கொடுத்தார் ரணில்!

விடுதலைப்புலிகளுடனான பேச்சுக்களில் முகவராக செயற்பட்டவரும் இறுதி யுத்தத்தில் முதுகில் குத்தி துரோகம் இழைத்தவருமான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மை தனது சர்வதேச காலநிலை ஆலோசகராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

சீன மற்றும் இந்திய உளவு கட்டமைப்புக்களுடன் அண்மை நாட்களில் உறவை Nபுணிய நிலையிலேயே புதிய பதிவயை அவர் பெற்றுள்ளார்.


No comments