பிரிகேடியர் விதுசாவின் தந்தையின் இறுதி கிரியைகள்
தமிழீழ விடுதலைப்புலிகளின் மாலதி படையணியின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் விதுசா மற்றும் மாவீரன் விதுசான் ஆகியோரின் தந்தை கணபதிப்பிள்ளை கந்தையாவின் (கப்பூது ஐயா) இறுதிச்சடங்கு இன்றைய தினம் திங்கட்கிழமை கரவெட்டியில் நடைபெற்றது.
இறுதி கிரியையின் போது, முன்னாள் போராளிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Post a Comment