இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி - 2022

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினரால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26, 27, 28, 29, 30 ஆகிய திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பெறவுள்ள இசைக்குயில், நெருப்பின் குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி  - 2022 கலை நிகழ்விற்கு அனைவரையும் அழைக்கிறோம்.


No comments