மீண்டும் இந்திய மீனவர்கள் கைது!இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று 8 மீனவர்களுடன் புறப்பட்ட மீன்பிடிப் படகு காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட சமயமே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் அவர்கள் பயணித்த படகும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுகின்றது.

No comments