காலிமுகத்திடலில் விடாப்பிடி:சட்டநடவடிக்கையாம்!அச்சுறுத்தல்களை புறந்தள்ளி காலிமுகத்திடலில்  நிலைத்து நிற்பவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இடங்களை இன்னமும் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை, துறைமுக அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்த குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments