ரணிலுக்கு எதிராக மக்கள் போராட்டம்!


இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் காலிமுகத் திடலில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

No comments