தினேஷ் குணவர்த்தன பிரதமரானார்!


இலங்கையின் 15வது பிரதமராக தினேஷ் குணவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை (22) நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.


No comments