ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் குளிக்கும் போராட்டக்காரர்கள்


ஜனாதிபதி மாளிகையில் உள்ள நீச்சல் தடாகத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து விளையாடி சூடு தணிக்கும் காட்சிகள்.

இதேவேளை போராட்டகளத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதவும் போராட்டகாரர்களால் தாக்கப்பட்டார்.
No comments