ஒருவாறாக வந்து சேர்ந்தது கோத்தாவின் ராஜினாமா!

 


தனது இராஜிநாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கு கோட்டாபய ராஜபக்‌ஷ அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய் உத்தியோகபூர்வ இராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளரால் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டது.

இனி, சபாநாயகர் அதை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என தெரியவருகின்றது.

No comments