போக்குவரத்திற்கும் உதவும் லான்ட் மாஸ்டர்!எரிபொருள் நெருக்கடியால் வடகிழக்கும் ஆடிப்போயுள்ள நிலையில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் மாணவர்கள்இபாடசாலைக்கும் பல்கலைக்கழகத்திற்கும்; நெருக்கடியாக செல்லும் நிலையில் யாழ்ப்பாணத்தில் விவசாயி ஒருவர் தனது லான்ட்மாஸ்ரர் வாகனத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் செல்கின்ற காட்சி கவனத்தை ஈர்த்துள்ளது..

No comments