வடகிழக்கிலும் சத்திரசிகிச்சைகள் நின்றன!வடகிழக்கிலுள்ள அரச வைத்தியசாலைகள் அனைத்திலும் பெரும்பாலும் சத்திரசிகிச்சைகள் நின்றுபோயுள்ளது.

மருந்து பொருட்களிற்கான பெரும் தட்டுப்பாட்டையடுத்தே விபத்து உள்ளிட்ட சத்திரசிகிச்சை தவிர்ந்த சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை இந்திய அரசிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ உதவிகள் அத்தியாவசிய சிகிச்சைக்கான மருந்துகளேயென தெரியவந்துள்ளது.


No comments