போராட்டகாரர்களிற்கு மிரட்டல்!மக்கள் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சேனக பெரேரா குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில் பொதுமக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதாக தெரிவித்து சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டத்தரணி சேனக்க பெரேராவை வேட்டையாடுவதை நிறுத்து உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments