தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு பணிப்பு!கோத்தாவின் பணிப்பில் முகவர் வேலை பார்த்த துன்பியலில் காவல்துறையினர் பந்தாடப்படுகின்றனர்.

மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறும் சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

காலிமுகத்திடலில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தேவையற்ற தலையீடுகளை தவிர்ப்பதற்காக சட்டமா அதிபர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

No comments