வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ராஜினாமா !வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து  அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

எனினும் அவர் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பதவியை தொடர்ந்தும் வகிப்பார்.

இதேவேளை, புதிய வெளிவிவகார செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments