யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனுக்கு பிரான்சில் வரவேற்பு


யாழ் மாநகரசபை முதல்வர் விசுவலிங்கம் மணிவண்ணன், நகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் ஆகியோர் உத்தியோகபூர்வ பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர். பிரான்ஸ் சர்சசேத விமான நிலையமான பாரிஸ் சார்லஸ் டி கோலில் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 



No comments