காலிமுகத் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பௌத்த தேரர்


சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கம் பதவியில் இருந்து விலகக்கோரி காலிமுகத் திடலில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பௌத்த தேரர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திரிபேஹ சிறிதம்ம தேரர்  இன்று புதன்கிழமை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 


No comments