தொடருந்து கூலர் வாகனம் விபத்து! மருத்துவமனையில் ஓட்டுநர்


இதேநேரம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை நோக்கி பயணித்த  தொடருந்து கூலர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கூலர் வாகன ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார். 

குறித்த சம்பவம் அலவ்வா பகுதியில் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கூலர் வாகனச் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


No comments