டக்களசின் அலுகலமும் மக்களால் முற்றுகை!


கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தை மக்கள் சுற்றி வளைத்து போராட்டம் நடத்தியதால் அவர் அலுவலகத்தை விட்டு வெளியேற முடியா நிலையில் சிக்கிக்கொண்டார் என யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் இன்று யாழ்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் தமிழ் சிங்கள மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments