புதிய அமைச்சரவை பதவியேற்கலாம்?இலங்கையில் இன்று புதிய  அமைச்சரவை பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகின்றன.

அமைச்சரவையில் இணையுமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை எதிர்கட்சிகள் நிராகரித்துள்ள அதேவேளை அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த 11 கட்சிகள் சுயாதீனமாக செயற்படதீர்மானித்துள்ளதன் காரணமாக புதிய அமைச்சரவை முற்றிலும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியதாக காணப்படும்.

முன்னர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம் .

No comments