பயப்படுகிறார் சேர்:சமூக ஊடகங்கள் முடக்கம்!

 


கோத்தபாயவின் உத்தரவின் பேரில் இலங்கை முழுவதும் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சமூக ஊடகங்களைத் தடுப்பதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். எனினும், வி.பி.என் ஊடாக, பயனடைய முடியும். அந்த முறைமையின் ஊடாகவே நான், இப்போது பயன்படுத்துகின்றேன் என்று தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ,  வி.பி.என் முறைமைகள், அத்தகைய தடைகளை முற்றிலும் பயனற்றதாக ஆக்குகிறது. அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் டுவிட் செய்துள்ளார்.

No comments