கொழும்பில் இந்தியன் ஆமி!

 


கொழும்பில் இந்திய இராணுவம் தரை இறக்கப்பட்டதான தகவல் பரபரப்pனை தோற்றுவித்துள்ளது

இந்திய இராணுவத்தினர் இலங்கை வந்துள்ளனர் என வெளியாகும் செய்திகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண மறுத்துள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற இந்திய இலங்கை இராணுவத்தினரின் கூட்டுபயிற்சி படத்தை அடிப்படையாக வைத்து இந்த பொய் தகவல்கள் வெளியாகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பலநோக்கங்களிற்காக பரப்படும் இவ்வாறான தகவல்களால் மக்கள் பதற்றமடையக்கூடாது என தெரிவித்துள்ள தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளை எந்த நிலைமையையும் எதிர்கொள்ளும் திறன்  அரசபடையினருக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

No comments