ஏப்ரல் 18 புதிய அமைச்சரவை!இலங்கையில்  18ம் திகதி புதிய அமைச்சரவை பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய அமைச்சரவையில் பல இளையவர்கள் - புதிய முகங்கள் இடம்பெற்றிருப்பார்;கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை பதவியேற்ற பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசாங்க சார்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

No comments