மாட்டேன்:வீட்டே செல்ல மாட்டேன்!தனது கதிரையினை விட்டு செல்லப்போவதில்லையென கோத்தபாய தனது நெருங்கிளய படை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் பதவி விலகப்போவதில்லை என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

14ம் திகதி சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

அரசமைப்பிற்கு உட்பட்ட வகையிலேயே தான் செயற்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments