இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது!ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பலத்த மழைக்கு மத்தியிலும் கொழும்பு காலி முகத்திடலில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த போராட்டம் இன்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments