தமிழகம் சென்ற 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் !

 


மீண்டும் இந்தியாவிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர் ஈழ ஏதிலிகள்.இன்று காலை தமிழகம் சென்ற திருகோணமலை மக்கள் தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளது.

யாழ், மன்னார் பகுதிகளில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் படகு மூலம் இன்று (10) அதிகாலை தனுஷ்கோடி சென்றுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை இலங்கையில் இருந்து படகு மூலம் 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் தமிழகத்திற்கு அகதிகாளாக சென்றுள்ளனர்.

No comments