கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் சடலம் மீட்பு


கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அன்மித்த பகுதியில் இருக்கும கால்வாய் ஒன்றில் இன்று திங்கட்கிழடை (28-02) மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அன்மித்த வீதியின் அருகில் உள்ள கால்வாயில் இருந்தே குறித்த  ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக மேலதிக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments