முன்னாள் வடமாகாண அமைச்சர் இலங்கை காவல்துறையின் சம்பந்தி!

வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் இலங்கை காவல்துறையின் சம்மந்தியாகின்றார்.அவரது மெய்ப்பாதுகாவலராக இருந்த இலங்கை காவல்துறையை சேர்ந்த ஒருவரை இரண்டாவது மகள் திருமணம் செய்யவுள்ளார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை இணுவிலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள திருமண நிகழ்வில் அரசியல் தலைவர்கள் மற்றும்க காவல்துறை உயரதிகாரிகள் பங்கெடுப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆயினும் திருமணத்தின் பின்னராக மாப்பிள்ளையினை ஜரோப்பிய நாட்டிற்கு மகளுடன் அனுப்பி வைக்க முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


No comments