கைதடியிலும் எரிவாயு அடுப்பு வெடித்தது


யாழ்ப்பாணம் - கைதடி வடக்குப் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

இச் சம்பவத்தில் எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுள்ளது.

கடந்த சில வாரங்களாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.


No comments