மனைவி அடி:கணவன் மரணம்!நுவரெலியா பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிர் இழந்துள்ளதாகவும், அவரது உடலில் 5இற்கும் மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. 

அவரது மனைவிக்கும் வேறொரு நபருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளகாதல் விவகாரம் ஆம்பளமாகியதால், இருவரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் இதன்போது ஆத்திரமடைந்த மனைவி கணவனை பொல்லால் சரமாரியாக தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments