குர்ஆன் அவமதிப்பு:வரவு செலவுக்கு ஆதரவு!பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குர்ஆனை அவமதித்ததாக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து இன்று அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட மாட்டாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனிடையே இன்றைய வரவு செலவு திட்டத்தில் பெரும்பாலான முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிங்றகு ஆதரவாக வாக்களித்துள்ளனர்

No comments