யாழ்ப்பாண தீவுகளில் சீனா இருக்கும்!சீனாவின் ஒப்பந்த நிறுவனங்கள் வடக்கு தீவுகளில் மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்கவில்லை என்று சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக திட்டம் ஆண்டு தொடக்கத்தில் இலங்கையால் இடைநிறுத்தப்பட்டதாகவும், ஆனால் அது இன்னும் சில நாட்களில் செல்லுபடியாகும் என்றும் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

“அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு நிறுவனம் ஒப்பந்தத்தைத் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.  

இதனிடையே வடக்கு தீவுகளில் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இந்தியா உடனடியாக முன் வர வேண்டும் எனவும், அதற்கு இலங்கை அரசு இடம் தர வேண்டும். என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்  தெரிவித்துள்ளார


No comments