கோத்தா பறக்கிறார்: இருளில் இலங்கை!இலங்கை இருளில் திண்டாட ஐந்தாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் (IOC) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(03) ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு பயணமானார்.

“சூழலியல், பொருளாதாரம், தொற்றுநோய்” என்ற கருப்பொருளில் இந்த மாநாட்டில் பொருளாதார மற்றும் சுகாதார சவால்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டவுள்ளது

No comments