தேனியில் களமிறங்கும் சீமான்!


முல்லைப்பெரியாறு அணையின் நீர் திறப்பு உரிமையை கேரளாவுக்குத் தாரைவார்த்த தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! 14-11-2021 ஞாயிறு, காலை 11 மணி தேனி - பங்களாமேடு மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம் என சீமான் அறிவித்தல் விடுத்துள்ளார்.No comments