புலியூரில் மாவீரர் நாள் நினைவேந்தல் சுடரினை வேல்முருகன் ஏற்றினார்!

சேலம் புலியூரில் பெரியார் திராவிடர் கழகம் ஒழுங்கமைக்கப்பட்ட தமிழீழ மாவீரர் நிகழ்வு இன்று 27.11.2021 நடைபெற்றது, தமிழக வாழ்வுரிமை கட்சி

நிறுவுனரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் ஈகைச்சுடரிடை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.

இதில் கொளத்தூர் மணி, விடுதலை ராசேந்திரன் மற்றும் தமிழ் உணர்வாழர்களும் கலந்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

No comments