பருத்தித்துறையில் நடைபெற்ற மாவீரர் நாள்


யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனைப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்து மாவீரர் நாள் நிகழ்வுகள்

பொதுச்சுடரேற்றி ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகாெண்டனர்


No comments